வந்தது புத்தாண்டு!


(நன்றி: ஆனந்தவிகடன்)




ஒவ்வொரு ஆண்டுப்பிறப்புக்கும் அன்பிற்கினிவர்களுக்கிடையே எத்தனை,எத்தனை வாழ்த்து பரிமாறல்!


புது ஆண்டின் மீது நமக்கு எத்தனை எதிர்பார்ப்புகள்.

இந்த ஒருநாள் நிகழ்வுகள் யாவும் திரும்ப,திரும்ப ஒவ்வோரு ஆண்டும் மறுபிரயோகம் செய்யப்படுகிறது.


அரசியல் தலைவர்களின் சராமாரி வாழ்த்துக்கள்,

அடேயப்பா! இவர்களுக்கு இதுபோலவெல்லாம் கூட ஆசை இருக்கிறதா என எண்ணுமளவு ஆட்சியாளர்களின் வாழ்த்து மழை நம்மை நனைத்து தெப்பலாக்கிவிடுகிறது!


கொடூர கொலைகாரனை கேட்டால் கூட ‘நாட்டி்ல் அமைதியும்,வளமும்,அன்பும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்’ என்பான். பாதகர்கள்!!!


(கார்டூன்: தே.ராம்)

இயற்கையை பாதுகாப்போம்! மனிதனை நேசிப்போம்!

சேர்த்தவர்களுக்கு நட்சத்திர விடுதியிலும்,
சோர்ந்தவர்களுக்கு நட்சத்திரங்களுக்கு அடியிலும் புலரும் இந்த புத்தாண்டு ஏதாவது செய்துவிடும் எனற நம்பிக்கை உள்ள அனைவருக்கும்!


ஹி..ஹி...ஹி..


“புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!”

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்