”நாளைய இயக்குனரில்” நண்பன் ராம் 24.10.2010
கலைஞர் தொலைக்காட்சி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நானும் என் நண்பன் ராமுவும் பங்கேற்றிருக்கிறோம். அதன் இரண்டாவது சுற்றில் “காதல்” தலைப்பில் எனது நண்பன் ராம் எடுத்த படம் “பிப்ரவரி 14” 2டி அனிமேசனினில் உண்மை பிம்பங்களை ஒன்றினைத்து உருவாக்கினேம்.
நான் இந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினேன். 2டி அனிமேசன் வேலைகளை ராமும் 3டி அனிமேசன் வேலைகளை நண்பன் ஜெகதீஸ்ம் மேற்கொண்டார்கள்.ஓளிப்பதிவு அரவிந்குமார், படத்தொகுப்பு,இயக்கம் ராம்
கதை உருவாக்கத்தில் நண்பன் ஏ.ஆர்.கே.சரவண் உதவி செய்தார்.
இந்த படம் திரையிட்ட போது நடுவர்கள் மதன் அவர்களும் , பிரதாப்போத்தன் அவர்களும் மிக சிறப்பாக பாராட்டினார்கள் நிகழ்ச்சியையும் நடுவர்களின் கருத்துக்களையும் கீழே இணைத்துள்ள வீடியோவில் பாருங்கள் உங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்!
">பகுதி1
">பகுதி2
">பகுதி3
">பகுதி4
நன்றி!

படம் அருமையாக இருந்தது.....அப்போதே அவரை அழைத்து பாராட்டினேன். உங்களுடைய உழைப்புக்கும் பாராட்டுக்கள். அருமையாக வந்திருந்தது. மேலும் மேலும் வெற்றிகள் குவியட்டும். இந்த வாரம் நண்பர் ரவியின் படம் வருகிறது என்று நினைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு