திருப்பூர் புத்தககண்காட்சியில் குறும்படங்கள் திரையிடல்

திருப்பூரில் நாளைமுதல் பிப்7வரை மாபெரும் 7வது புத்தககண்காட்சி மிகசிறப்பாக நடைபெற்றுவருகிறது. புத்தக பிரியர்களும், குறும்பட ஆர்வலர்களும் பெருமளவு கலந்துகொண்டு வருகிறார்கள், இந்நிகழ்வில் தினமும் மாலை 4மணி முதல் 6மணி வரை உலகப்படங்களும்,குறும்படங்களும் திரையிடப்பட்டு வருகிறது.


குறும்பட அரங்கு புத்தககண்காட்சி நுழைவாயிலுக்கு அருகில் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் வருக! நிகழ்வை சிறப்பித்து தருக!

திரையிடப்பட்டுவரும் குறும்பட,ஆவணப்பட,உலகப்பட அட்டவணை கீழே காண்க
***********************************************************************************

கருத்துகள்

 1. ஆங் இப்போ தெளிவா இருக்குங்க ரவி. முன்ன போட்டிருந்த படத்தில் ஒண்ணுமே விளங்க இல்லை. :-)

  பதிலளிநீக்கு
 2. உங்களின் குறும்படம் மாதவன் தளத்தில் பார்த்தேன்.கைகளை பற்றிக் கொள்ளனும் போலான முயற்சி.வாழ்த்துக்கள் ரவி!

  பதிலளிநீக்கு
 3. நன்றி பா.ராஜாராம் தோழர் உங்கள் வாழ்த்துக்களே என்னை செம்மைப்படுத்தும்

  பதிலளிநீக்கு
 4. தங்கள் குறும்படத்தை நாங்கள் குடும்பத்தோடு பார்த்தோம். அருமையான படத்தொகுப்பு, கவிதையாய் கதை, நிறைவான பாத்திரப்படைப்பு. குறும்பட அரங்கில் திரையிடப்படும் குறும்படங்களை இணையத்திலும் வெளியிட்டால் எங்களை போன்ற, அருகில் இல்லாதோரும் கண்டுகளிக்கலாம்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்